Wednesday, 1 January 2014

Opening today 01-01-2014

அனைவருக்கும் வணக்கம்.2014 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான           ( 01-01-2014 ) இன்று முதல் திருவையாறு செய்திகள் என்ற புதிய இணைய செய்திப் பத்திரிக்கை தொடங்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இணையத்தில் இணைந்துள்ள அனைவரும் திருவையாறு பகுதி செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவியாக அமையும் என நம்புகிறோம்.இப்பகுதிக்குத் தகவல் தெரிவிக்க விரும்புவோர் 
thiruvaiyarunews@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் 
தொடர்புகொள்ள வேண்டுகிறோம். 

                      இப்படிக்கு

                 பொறுப்பாசிரியர்
           திருவையாறு செய்திகள் 

இது  பற்றிய தங்களது கருத்துகளை  வரவேற்கிறோம்.

2 comments:

  1. திருவையாறு
    புதிய இணைய செய்திப் பத்திரிக்கை
    vazhthukal sir..........

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.

    ReplyDelete