Wednesday, 1 January 2014

வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் வீதியுலா

01-01-2014​​ _ அமாவாசையை முன்னிட்டு அறம்வளர்த்தநாயகி உடன்  ஸ்ரீ  ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில்  மதியம் காவிரியில்
தீர்த்தவாரி முடித்து நான்கு முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார்.

1 comment:

  1. ஸ்ரீ ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா.....
    thank you ... kaana kidaikkadha kaatchi....

    ReplyDelete