01-01-2014_ திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 34 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மகோத்ஸவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.23-12-2013 அன்று துவஜாரோகணத்துடன் உத்ஸவம் துவங்கியது. அதைத் தொடர்ந்து 31-12-2013 ஆம் தேதி வரை தினசரி ஸ்ரீ ஆஞ்சநேயர் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். ஹனுமத் ஜெயந்தி நாளான இன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயர் நன்கு அலங்கரிக்கப்பட்ட மின்சார ரதத்தில் பவனி வந்தார். நாளை 02-01-2014
பஞ்சமுகார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை
பரம்பரை டிரஸ்டி எஸ்.குருமூர்த்தி அவர்கள் செய்திருந்தார்.
பஞ்சமுகார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை
பரம்பரை டிரஸ்டி எஸ்.குருமூர்த்தி அவர்கள் செய்திருந்தார்.
nanri
ReplyDelete